கும்பித்தல்
kumpithal
யோகமுறையில் மூச்சடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகமுறையில் மூச்சடக்குதல். உட்கும்பித்து வாங்கவே (திருமந். 572). To hold or suppress the breath, suspend respiration, as a Yōgi;
Tamil Lexicon
வாயுவடக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
kumpi-,
11 v. intr. kumbha.
To hold or suppress the breath, suspend respiration, as a Yōgi;
யோகமுறையில் மூச்சடக்குதல். உட்கும்பித்து வாங்கவே (திருமந். 572).
DSAL