குந்துதல்
kundhuthal
காலை ஊன்றவைத்து உட்காருதல் ; முன்னங்கால்களை ஊன்றி நிற்றல் ; நொண்டி நடத்தல் ; வளைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். குந்து வன்னொடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத். 56). 5. To bend, as a bow; இருகலையும் ஊன்றவைத்து உட்காருதல். 1. To sit on the heels with legs folded upright; நொண்டிநடத்தல். அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக. 348). 4. To hop on one leg; முன்னங்கலைகளைமட்டும் ஊன்றிநிற்றல். குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199) 3. [M. kuntu.] To stand on tiptoe; உட்காருதல். 2. [K. kuntu.] To sit, squat; தவறுதல். குந்தாவருந் தீமை (திவ். திருவாய். 2, 6, 1). To fail, to miss;
Tamil Lexicon
kuntu-,
5 v. intr.
1. To sit on the heels with legs folded upright;
இருகலையும் ஊன்றவைத்து உட்காருதல்.
2. [K. kuntu.] To sit, squat;
உட்காருதல்.
3. [M. kuntu.] To stand on tiptoe;
முன்னங்கலைகளைமட்டும் ஊன்றிநிற்றல். குந்தி யுறித்தயி ருண்டவர் (பாரத. கிருட். 199)
4. To hop on one leg;
நொண்டிநடத்தல். அடியொன்று கடிதோட்டிக் குந்திவந்தனன் (கம்பரா. கும்பக. 348).
5. To bend, as a bow;
வளைதல். குந்து வன்னொடுஞ் சிலைமுதற் படைகளும் (கம்பரா. பிரமாத். 56).
kuntu-,
5 v. intr. குன்று-.
To fail, to miss;
தவறுதல். குந்தாவருந் தீமை (திவ். திருவாய். 2, 6, 1).
DSAL