Tamil Dictionary 🔍

கடத்துதல்

kadathuthal


கடக்கச் செய்தல் ; செலுத்துதல் ; காலம் போக்குதல் ; கழப்புதல் ; நாட்போக்குதல் ; நெடுகவிடுத்தல் ; வேறிடம் கொண்டுசெல்லல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலம் போக்குதல். நாளைக் கடத்திவிட்டான். 3. To pass, as time; கடப்பித்தல். அடியார் பவக்கடலைக் கடத்துமணியை (திருப்போ. சந். பிள்ளைத். காப்புப். 6). 2. To transport, carry across; செலுத்துதல். 1. To cause to go; to drive; கழப்புதல். அவன் வேலையைக் கடத்துகிறான். 4. To do carelessly, as work; to dawdle;

Tamil Lexicon


kaṭattu-
5v. tr. caus. of கட-. [ M. kadattu.]
1. To cause to go; to drive;
செலுத்துதல்.

2. To transport, carry across;
கடப்பித்தல். அடியார் பவக்கடலைக் கடத்துமணியை (திருப்போ. சந். பிள்ளைத். காப்புப். 6).

3. To pass, as time;
காலம் போக்குதல். நாளைக் கடத்திவிட்டான்.

4. To do carelessly, as work; to dawdle;
கழப்புதல். அவன் வேலையைக் கடத்துகிறான்.

DSAL


கடத்துதல் - ஒப்புமை - Similar