Tamil Dictionary 🔍

கதைதல்

kathaithal


சிறப்பித்துச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பித்துச் சொல்லுதல். கதையுந் திருமொழியாய் நின்ற திருமாலே (திவ். இயற். 2, 64). To speak well of; to praise;

Tamil Lexicon


katai-
4 v. tr. kathā.
To speak well of; to praise;
சிறப்பித்துச் சொல்லுதல். கதையுந் திருமொழியாய் நின்ற திருமாலே (திவ். இயற். 2, 64).

DSAL


கதைதல் - ஒப்புமை - Similar