Tamil Dictionary 🔍

குதுகுதுத்தல்

kuthukuthuthal


ஆசைப்படுதல். நாற்றங் குதுகுதுப்ப (பரிபா, 20, 13)--intr. To desire eagerly; குளிரால் நடுங்குதல். To shiver from cold;

Tamil Lexicon


kutukutu-,
11. v. tr.
To desire eagerly;
ஆசைப்படுதல். நாற்றங் குதுகுதுப்ப (பரிபா, 20, 13)--intr.

To shiver from cold;
குளிரால் நடுங்குதல்.

DSAL


குதுகுதுத்தல் - ஒப்புமை - Similar