Tamil Dictionary 🔍

குளுகுளுத்தல்

kulukuluthal


செழித்து வளருதல் ; சோகை பற்றுதல் ; அழுகிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழித்து வளர்தல். பயிர்கள் குளுகுளுத்திருக்கின்றன. 1. To grow luxuriantly; அழுகிப்போதல். (J.) 3. To become rotten, putrid, as fruits; சோகைப்பற்றுதல். Vul. 2. To become pale, sallow, wan, bloated, as in jaundice; to become weak through morbid state of the body;

Tamil Lexicon


kuḷukuḷu-,
11. v. intr.
1. To grow luxuriantly;
செழித்து வளர்தல். பயிர்கள் குளுகுளுத்திருக்கின்றன.

2. To become pale, sallow, wan, bloated, as in jaundice; to become weak through morbid state of the body;
சோகைப்பற்றுதல். Vul.

3. To become rotten, putrid, as fruits;
அழுகிப்போதல். (J.)

DSAL


குளுகுளுத்தல் - ஒப்புமை - Similar