குசுகுசுத்தல்
kusukusuthal
இரகசியம் பேசுதல் , காதுக்குள் ஓதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுக்குக்குள் முணுமுணென்று ஓதுதல். To whisper;
Tamil Lexicon
குசுகுசெனல், குசுகுசுப்பு, v. n. whispering.
J.P. Fabricius Dictionary
இரகசியம் பேசுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kucu-kucu-,
11. v. intr. குசுகுசு onom. [K. kucukucu.]
To whisper;
காதுக்குக்குள் முணுமுணென்று ஓதுதல்.
DSAL