குலுகுலுத்தல்
kulukuluthal
குறுகுறுவென்று செல்லுதல் ; குடுகுடென்றொலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகுறுவென்று செல்லுதல். பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுகின்றது. 1. To creep or crawl noisily, as vermin in a basket; குடுகுடென்றொலித்தல். காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது. 2. To make a buzzing sound, as anything in the ear;
Tamil Lexicon
kulu-kulu-,
11. v. intr. Onom.
1. To creep or crawl noisily, as vermin in a basket;
குறுகுறுவென்று செல்லுதல். பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுகின்றது.
2. To make a buzzing sound, as anything in the ear;
குடுகுடென்றொலித்தல். காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது.
DSAL