Tamil Dictionary 🔍

குறுகுறுத்தல்

kurukuruthal


வெறுப்புத்தோன்ற முணு முணுத்தல் ; மனம் உறுத்திக்கொண்டிருத்தல் ; தினவுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவுறுதல். காது குறுகுறுக்கிறது. 4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore; அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல். 3. To be perturbed by fear of detection; வெறுப்புத் தோன்ற முருமுருத்தல். (W.) 1. To mutter in displeasure, murmur; மனம் உறுத்திக்கொண்டிருத்தல். குற்றமுள்ளநெஞ்சு குறுகுறுக்கும். 2. To be pricked by conscience;

Tamil Lexicon


v. n. being pensive, melancholy; 2. muttering in displeasure, குறுகுறுப்பு; 3. being pricked by conscience.

J.P. Fabricius Dictionary


[kuṟukuṟuttl ] --குறுகுறுப்பு, ''v. noun.'' Muttering in displeasure, அசந்தோ ஷக்குறிப்பு.

Miron Winslow


kuṟu-kuṟu-,
11. v. intr.
1. To mutter in displeasure, murmur;
வெறுப்புத் தோன்ற முருமுருத்தல். (W.)

2. To be pricked by conscience;
மனம் உறுத்திக்கொண்டிருத்தல். குற்றமுள்ளநெஞ்சு குறுகுறுக்கும்.

3. To be perturbed by fear of detection;
அச்சம் உறுத்திக்கொண்டிருத்தல்.

4. To feel an itching or irritating sensation, as in the ear, in a sore;
தினவுறுதல். காது குறுகுறுக்கிறது.

DSAL


குறுகுறுத்தல் - ஒப்புமை - Similar