குருகுருத்தல்
kurukuruthal
நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நமைத்தல். 1. To itch and tingle; நெஞ்சை உறுத்துதல். அவன்பேசியது நெஞ்சில் குருகுருக்கிறது. 2. To rankle in one's mind; வேர்க்குரு உண்டாதல். To break out, as prickly heat;
Tamil Lexicon
kuru-kuru-,
v. intr. குரு3+குரு1-.
To break out, as prickly heat;
வேர்க்குரு உண்டாதல்.
kurukuru-,
11. v. intr. குருகுரு.
1. To itch and tingle;
நமைத்தல்.
2. To rankle in one's mind;
நெஞ்சை உறுத்துதல். அவன்பேசியது நெஞ்சில் குருகுருக்கிறது.
DSAL