குதுகுலித்தல்
kuthukulithal
மகிழ்ச்சி மிகுதியால் பூரித்தல். இளங்கொங்கை குதுகுலிப்பு (திவ். பெரியாழ். 3,6,2). 2. To swell with joy; மிகுகளி கொள்ளுதல்.(யாழ். அக.) 1. To be rapturous; to be enthusiastic;
Tamil Lexicon
மிகுகளிகொள்ளல்.
Na Kadirvelu Pillai Dictionary
kutukuli-
11. v.intr. குதுகலி-.
1. To be rapturous; to be enthusiastic;
மிகுகளி கொள்ளுதல்.(யாழ். அக.)
2. To swell with joy;
மகிழ்ச்சி மிகுதியால் பூரித்தல். இளங்கொங்கை குதுகுலிப்பு (திவ். பெரியாழ். 3,6,2).
DSAL