குதர்தல்
kutharthal
கோதி யெடுத்தல் ; அடியோடு பெயர்த்தல் ; குதர்க்கவாதம் பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோதியெடுத்தல். சேவல் . . . மென்பூக்குதர்செம்மலூரன்ந் (திருக்கோ. 369) 1. To peck at, stroke; அடியோடு எடுத்தல். திண்கோட்டின் வண்ணப்புற்றங் குதர்ந்து (திருக்கோ. 346) 2. To lift up, as a stone; to throw up, as clods in a furrow; குதர்க்கவாதம் பண்ணுதல். (இனி. நாற். 12.) 3. To argue perversely;
Tamil Lexicon
kutā-,
4 v. tr.
1. To peck at, stroke;
கோதியெடுத்தல். சேவல் . . . மென்பூக்குதர்செம்மலூரன்ந் (திருக்கோ. 369)
2. To lift up, as a stone; to throw up, as clods in a furrow;
அடியோடு எடுத்தல். திண்கோட்டின் வண்ணப்புற்றங் குதர்ந்து (திருக்கோ. 346)
3. To argue perversely;
குதர்க்கவாதம் பண்ணுதல். (இனி. நாற். 12.)
DSAL