குதிர்தல்
kuthirthal
தீர்மானப்படுதல் ; பூப்பெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்மானப்படுதல். வீட்டின்விலை குதிர்ந்தது. Loc. To be settled, determined, fixed up;
Tamil Lexicon
[kutirtl ] --குதிர்படுதல், ''v. noun. [vul. prov.]'' Being rectified, put in order, settled, செவ்வைப்படுதல்.
Miron Winslow
kutir-,
4 v. intr. [T. K. kuduru.]
To be settled, determined, fixed up;
தீர்மானப்படுதல். வீட்டின்விலை குதிர்ந்தது. Loc.
DSAL