குதனம்
kuthanam
துப்புரவின்மை ; திறமையின்மை ; அக்கறையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குதனைக்கேடு. (J.)
Tamil Lexicon
குதனை, குதனைக்கேடு, s. (prov.) negligence, slovenliness, அசட்டை; 2. clumsiness, awkwardness, விகாரம், சாதுரியமின்மை.
J.P. Fabricius Dictionary
குதனை.
Na Kadirvelu Pillai Dictionary
[kutṉm ] --குதனை--குதனைக்கேடு, ''s. [prov.]'' Negligence, carelessness; slovenli ness, clumsiness, awkwardness, dirtiness, filthiness, துப்புரவின்மை. 2. Want of dex terity, or address, சாதுரியமின்மை.
Miron Winslow
kutaṉam,
n. cf. kutsana.
See குதனைக்கேடு. (J.)
.
DSAL