Tamil Dictionary 🔍

குந்தனம்

kundhanam


மணி பதிக்கும் இடம் ; தங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினம் பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 175). 1. Interspace for enchasing or setting gems in a jewel; தங்கும். (சங். அக.) 2. Gold, fine gold;

Tamil Lexicon


குந்தனவேலை, s. setting precious stones, மணியழுத்தல்; 2. gold, பொன்.

J.P. Fabricius Dictionary


[kuntṉm ] --குந்தனவேலை, ''s.'' Enchas ing or setting precious stones, பணியில்மணி பதித்தல்.

Miron Winslow


kuntaṉam,
n. T. kundanamu.
1. Interspace for enchasing or setting gems in a jewel;
இரத்தினம் பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 175).

2. Gold, fine gold;
தங்கும். (சங். அக.)

DSAL


குந்தனம் - ஒப்புமை - Similar