சகுனம்
sakunam
பறவை ; பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி ; நிலாமுகிப்புள் ; ஒரு கால அளவு ; கிழங்கு ; பேரரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழங்கு. (பிங்.) 1.Edible or other tuberous roots; . 4. See சகோரம்1. (உரி. நி.) பறவை. (பிங்.) 1.Bird; பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மை தீமைக் குறி. நீமித்தமுஞ் சகுனமும் (பெருங். இலாவாண. 18,39). 2. Omen, as indicated by flight of birds, etc.; . 3. (Astron.) A division of time. See சகுனி1, 3.(விதான. பஞ்சாங். 29, உரை.) . Greater galangal. See பேரரத்தை. (மூ.அ.)
Tamil Lexicon
s. a bird in general, பறவை; 2. an omen, நிமித்தம்; 3. (astrol.) a division of time. சகுன சாஸ்திரம், augury. சகுனத்தடை, --ப்பிழை, a bad omen. சகுனத்தடையாக, to meet with a bad sign or omen. சகுனம் பார்க்க, to practise augury, to observe omens. அப (துர்ச்) சகுனம், a bad sign or omen. சுப (நற்) சகுனம், a good sign or omen.
J.P. Fabricius Dictionary
, [ckuṉm] ''s.'' A bird, பறவை. 2. ''(c.) [in augury.]'' The sight, chirping, flight, &c., of birds--as indicating good or bad events; good or bad omens in general, நிமித்தம். W. p. 824.
Miron Winslow
cakuṉam,
n. šakuna.
1.Bird;
பறவை. (பிங்.)
2. Omen, as indicated by flight of birds, etc.;
பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மை தீமைக் குறி. நீமித்தமுஞ் சகுனமும் (பெருங். இலாவாண. 18,39).
3. (Astron.) A division of time. See சகுனி1, 3.(விதான. பஞ்சாங். 29, உரை.)
.
4. See சகோரம்1. (உரி. நி.)
.
cakuṉam,
n.
1.Edible or other tuberous roots;
கிழங்கு. (பிங்.)
Greater galangal. See பேரரத்தை. (மூ.அ.)
.
DSAL