Tamil Dictionary 🔍

கேதனம்

kaethanam


கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடி. பொருங் கேதனப்படி மன்னரை (அஷ்டப். திருவரங். மா. 73). Flag, banner;

Tamil Lexicon


s. an ensign of distinction, victory etc. 2. a banner, கொடி; 3. a creeper, படர்கொடி.

J.P. Fabricius Dictionary


, [kētaṉam] ''s.'' A large flag, a banner, பெருங்கொடி. 2. A standard or endsign of distinction, victory, honor, &c., விருதுக் கொடி. Wils. p. 247. KETANA. 3. A creep er, any creeping plant, படர்கொடி. ''(p.)'' Wils. p. 275. KHETINA.

Miron Winslow


kētaṉam,
n. kētana.
Flag, banner;
கொடி. பொருங் கேதனப்படி மன்னரை (அஷ்டப். திருவரங். மா. 73).

DSAL


கேதனம் - ஒப்புமை - Similar