சுதனம்
suthanam
நற்பேறு ; ஆயுதம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயுதம். (திவா.) Weapon; பெரும்பாக்கியம். சுதனமாஞ் சிவபத்தி (சிவரக.சுகமுனி.39). Invaluable treasure;
Tamil Lexicon
s. invaluable treasure; 2. a weapen, ஆயுதம்.
J.P. Fabricius Dictionary
, [cutaṉam] ''s.'' Weapons in general, ஆயு தப்பொது. (சது.)
Miron Winslow
cutaṉam,
n. su-dhana.
Invaluable treasure;
பெரும்பாக்கியம். சுதனமாஞ் சிவபத்தி (சிவரக.சுகமுனி.39).
cutaṉam,
n. sūdana.
Weapon;
ஆயுதம். (திவா.)
DSAL