Tamil Dictionary 🔍

கோதனம்

koathanam


பசுவின் கன்று ; பசுச்செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுக்கன்று (பிங்.) Calf; பசுச்செல்வம். மாதனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4). Cows considered as wealth;

Tamil Lexicon


s. a calf, பசுக்கன்று; 2. cows considered as wealth.

J.P. Fabricius Dictionary


--கோதன்னம், ''s.'' A calf, பசுவின்கன்று; [''ex'' தன்னம், a calf.]

Miron Winslow


kōtaṉam,
n. gō+tarṇa.
Calf;
பசுக்கன்று (பிங்.)

kō-taṉam,
n. id. + dhana.
Cows considered as wealth;
பசுச்செல்வம். மாதனம் கோதனங்கள் (திருவாலவா. 40, 4).

DSAL


கோதனம் - ஒப்புமை - Similar