Tamil Dictionary 🔍

குதம்

kutham


ஒமம் , தருப்பை ; மலவாய் ; தும்மல் ; வெங்காயம் ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தும்மல். தோவின் குதமது நாசம் (செகராச. யாத்திரை. 22. சங். அக.). Sneeze; தருப்பை. (மலை.) Darbha grass. See ஹோமம். குதஞ் செய்யு மங்கி (திருமந். 423). Homa, oblation; மிகுதி. (W.) 2. Penty, abundance; . See குதாம். (J.) வெங்காயம். (மலை.) Onion; மலங்கழியும் வாயில். இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில் (காசிக. இல்லொழுக். 19). Anus;

Tamil Lexicon


s. (Hind.) store-house, கிடங்கு; 2. plenty.

J.P. Fabricius Dictionary


, [kutm] ''s.'' Onion, வெங்காயம். 2. ''[prov. for.]'' Go-down, store, கிடங்கு. 3. Plenty, abundance, மிகுதி.

Miron Winslow


kutam,
n. huta.
Homa, oblation;
ஹோமம். குதஞ் செய்யு மங்கி (திருமந். 423).

kutam,
n. kutha.
Darbha grass. See
தருப்பை. (மலை.)

kutam,
n. guda.
Anus;
மலங்கழியும் வாயில். இலிங்கத் தொருகா லைங்காற் குதத்தில் (காசிக. இல்லொழுக். 19).

kutam,
n. kṣuta.
Sneeze;
தும்மல். தோவின் குதமது நாசம் (செகராச. யாத்திரை. 22. சங். அக.).

kutam,
n. cf. su-kandaka.
Onion;
வெங்காயம். (மலை.)

kutam,
n. U. gudām.
See குதாம். (J.)
.

2. Penty, abundance;
மிகுதி. (W.)

DSAL


குதம் - ஒப்புமை - Similar