கதனம்
kathanam
கடுமை ; கடுப்பு ; கலக்கம் ; போர் ; வேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. (அரு. நி.) Jungle; குதிரையின் கதிவகை. (அரு.நி.) A pace of horse; கலக்கம். (பிங்.) 2. Confusion, disorder, disturbance; கடுமை. (திவா.) 1. Vehemence; போர். (யாழ். அக.) Battle;
Tamil Lexicon
{*} s. battle, fight, போர்; 2. confusion, disorder, கலக்கம்; 3. vehemence, கடுப்பு.
J.P. Fabricius Dictionary
, [kataṉam] ''s.'' A battle, fight, skir mish, warfare, போர். 2. Confusion, dis order, disturbance, கலக்கம். 3. Vehemence, severity, கடுப்பு. Wils. p. 185.
Miron Winslow
kataṉam
n. kadana.
1. Vehemence;
கடுமை. (திவா.)
2. Confusion, disorder, disturbance;
கலக்கம். (பிங்.)
kataṉam
n. cf. gahana.
Jungle;
காடு. (அரு. நி.)
kataṉam
n. கதி-.
A pace of horse;
குதிரையின் கதிவகை. (அரு.நி.)
kataṉam
n. kadana.
Battle;
போர். (யாழ். அக.)
DSAL