Tamil Dictionary 🔍

பகுதம்

pakutham


நிகழ்ந்துகொண்டிருப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழ்ந்துகொண்டிருப்பது பகுத மன்றியே மற்றுள தொழில்களிற் பற்றார் (ஞானவா. திதி.2). That which is under consideration; subject on hand;

Tamil Lexicon


pakutam
n. prakrta.
That which is under consideration; subject on hand;
நிகழ்ந்துகொண்டிருப்பது பகுத மன்றியே மற்றுள தொழில்களிற் பற்றார் (ஞானவா. திதி.2).

DSAL


பகுதம் - ஒப்புமை - Similar