குணிப்பு
kunippu
அளவு ; ஆராய்ச்சி ; மதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பு. குணிப்பான மனிதன். Loc. 3. Esteem, regard; அளவு. சேனையின் குணிப்பிலாமையும் (கம்பரா. பிணிவீ. 23). 1. Estimate, reckoning;
Tamil Lexicon
மதிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Estimation; conjec ture on some ground or data; supposi tion, நினைப்பு. குணிப்பானபொருள். The best thing or subject. குணிப்புக்குமுப்பதுகாணும். At a guess there may be thirty.
Miron Winslow
kuṇippu,
n. குணி-.
1. Estimate, reckoning;
அளவு. சேனையின் குணிப்பிலாமையும் (கம்பரா. பிணிவீ. 23).
2. Investigation, consideration;
ஆராய்ச்சி. குணிப்பின்றி . . . பணித்த பிரான் (திருநூற். 23).
3. Esteem, regard;
மதிப்பு. குணிப்பான மனிதன். Loc.
DSAL