குளிப்பு
kulippu
குளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீராடுகை. Washing, bathing;
Tamil Lexicon
v. n. washing, bathing. குளிப்பாட்ட, to wash anybody. குளியாள், குளிகாரன், a diver for pearls. தீக்குளிக்க, to go through fire, to be burnt in fire as in Suttee. மஞ்சள் குளிக்க, to bathe after smearing oneself with turmeric paste (as women do).
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Washing, bathing, &c.
Miron Winslow
kuḷippu,
n. குளி-.
Washing, bathing;
நீராடுகை.
DSAL