குதிப்பு
kuthippu
குதிக்கை ; கருவங் கொள்ளல் ; சுதும்பு மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிக்கை. 1. Leaping, jumping; சுதும்பு என்னும் மீன். 3. Milk-fish; கருவங்கொள்கை. 2. Haughtiness, arrogance;
Tamil Lexicon
--குதியன், ''v. noun.'' Jumping, leaping; a jump, குதிக்கை. 2. ''(fig.)'' A display of haughtiness and arrogance. மற்றையர்க்கெல்லாம் வெஞ்சமற்குதிப்பரிது.... Others will find difficult to escape from the cruel Yama.
Miron Winslow
kutippu,
n. குதி-.
1. Leaping, jumping;
குதிக்கை.
2. Haughtiness, arrogance;
கருவங்கொள்கை.
3. Milk-fish;
சுதும்பு என்னும் மீன்.
DSAL