குழிப்பு
kulippu
குழிசெய்கை ; தாழ்வு ; செய்யுட் சந்தவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழிசெய்கை. 1. Forming pits, hollows; தாழ்வு. 2. Hollow, depression; அணியுடன்றபரி பரியுடன்ற கரி கரியுடன்றகொடி; செய்யுட் சந்தவகை. 3. A peculiar harmonic rhythm in verse, as
Tamil Lexicon
s. a peculiar harmonic rhythm in verses; 2. v. n. of குழி.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Forming pits, hollows, &c., குழிசெய்கை. 2. Hollowness; a hollow, a depression, தாழ்வு.
Miron Winslow
kuḻippu,
n. குழி2-. (W.)
1. Forming pits, hollows;
குழிசெய்கை.
2. Hollow, depression;
தாழ்வு.
3. A peculiar harmonic rhythm in verse, as
அணியுடன்றபரி பரியுடன்ற கரி கரியுடன்றகொடி; செய்யுட் சந்தவகை.
DSAL