Tamil Dictionary 🔍

கணப்பு

kanappu


சூடு ; குளிர்காயுந் தீ ; தீச்சட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கணப்புச்சட்டி. சூடு. (யாழ். அக.) Warmth; குளிர்காயுந் தீ. 1. Fire kindled to dry one who is wet or to give warmth to one who feels cold;

Tamil Lexicon


s. a vessel with coals. கணப்புச் சட்டி, a kind of earthen grate used in Indian households. கணப்போரத்திலிருக்க, to sit by the fireside.

J.P. Fabricius Dictionary


சூடு, தீச்சட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


[kṇppu ] --கணப்புச்சட்டி, ''s. [vul.]'' A chatty with coals, a chafing-dish, கும்பி யிடுசட்டி.

Miron Winslow


kaṇappu
n. cf. கணகண-.
1. Fire kindled to dry one who is wet or to give warmth to one who feels cold;
குளிர்காயுந் தீ.

See கணப்புச்சட்டி.
.

kaṇappu
n. cf. கணகணப்பு.
Warmth;
சூடு. (யாழ். அக.)

DSAL


கணப்பு - ஒப்புமை - Similar