Tamil Dictionary 🔍

பேகணிப்பு

paekanippu


துயரம் ; நிறம் வேறுபடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம் (ஈடு, 9, 6, 6.) 1. Sorrow, distress; நிறம் வேறுபடுகை. (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா. அரும்.) 2. Becoming pallid;

Tamil Lexicon


pēkaṇippu
n. பேகணி-.
1. Sorrow, distress;
துக்கம் (ஈடு, 9, 6, 6.)

2. Becoming pallid;
நிறம் வேறுபடுகை. (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா. அரும்.)

DSAL


பேகணிப்பு - ஒப்புமை - Similar