Tamil Dictionary 🔍

கணிப்பு

kanippu


கணக்கிடுகை ; அளவிடுகை ; மதிப்பிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிப்பிடுகை. 3. Estimating, appraising; அளவிடுகை. வெம்படை கணிப்பில கொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42). 1. Computing, counting; கௌரவிக்கை. நமைக் கணிப்பிலன் (சேதுபு. இலக். 9). 2. Esteeming, honouring, reverencing, venerating;

Tamil Lexicon


கணித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Calculation, எ ண்ணுகை. 2. Esteem, மதிப்பு. 3. Con jecture, estimation, அளவிடுகை.

Miron Winslow


kaṇippu
n. கணி-.
1. Computing, counting;
அளவிடுகை. வெம்படை கணிப்பில கொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42).

2. Esteeming, honouring, reverencing, venerating;
கௌரவிக்கை. நமைக் கணிப்பிலன் (சேதுபு. இலக். 9).

3. Estimating, appraising;
மதிப்பிடுகை.

DSAL


கணிப்பு - ஒப்புமை - Similar