Tamil Dictionary 🔍

குறிப்பு

kurippu


அறிகுறி ; உட்கருத்து ; மனத்தால் உணரப்படுவது ; ஒன்பதுவகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை ; மன ஒருமை ; குறிப்புக் குறி ; சைகை ; கூரிய அறிவு ; சுருக்கம் ; ஓசை ; நிறம்முதலிய பொருளைக் குறிப்பது ; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ் சொல் ; அடையாளம் ; கைக்குறிப்பு ; ஏடு ; சாதகம் ; சிறப்பியல்பு ; இலக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையாளம். 11. [K. kuṟipu.] Mark, sign; கைக்குறிப்புப் புத்தகம். 12. Memorandum; தினசரிக்குறிப்பு. 13. Journal, in book-keeping; ஜாதகம். Loc. 14. Horoscope; சிறப்பியல்பு. 15. Description, distinguishing marks or characteristics; குறிப்புக்குறியீடு இலக்கு (சங். அக.) 16. Symbolic terms, abbreviations, shorthand writing; இலக்கு. (சங். அக.) 17. Aim, mark, target; பஞ்சகந்தங்களுள் ஐம்பொறிகளும் மனமுமாகிய ஆரன் றொகுதி. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189). 18. (Buddh.) Mind and the five senses, as elements of a being, one of paca-kantam, q.v.; சித்திரத்தில் உருவக்குறிப்பு. (W.) 19. Sketch in painting; outlines, tracings; உள்ளக்கருத்து. இனியென் திருக்குறிப்பே (திவ். பெரியாழ். 5, 4, 1). 1. Intention, inmost thought, real purpose or motive; பொறியானன்றி மனத்தாற் குறித்துணரப்படுவது. (தொல். சொ. 297, சேனா.) 2. Object of mental apprehension, dist. fr. paṇpu; ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை. (சிலப். 3, 13, உரை.) 3. (Rhet.) Mental response to the nine sentiments; மனவொருமை. (பிங்.) 4. Concentrationof thought; இங்கிதம். குறிப்பறிந்து (குறள், 696). 5. Internal emotion attended with external gestures; சைகை. உணர்த்தியே குறிப்பால் (கந்தபு. கணங்கள். 29). 6. Gesture; significant look or word; பிறர்கருதியதனைக் காணவல்ல கூரிய அறிவு. குறிப்பிற் குறிப்புணராவாயின் (குறள்.705). 7, Capacity to reads into the minds of others; sharp, penetrative intellect; சுருக்கம். 8. [M. kuṟippu.] Summary, abstract; ஓசை நிறம் முதலிய பொருளைக் குறிப்பது. வினையே குறிப்பேயிசையே பண்பே (தொல். சொல். 260). 9. Word suggestive of sound or colur, onomatopoea; வெளிப்படையாகவின்றிப் பொருளுணத்துஞ் சொல். இன்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி (நன். 269). 10, (Gram.) That which is implied or understood, opp. to veḷi-p-paṭai; உதாரணம். இது திருமந்திரார்த்தானு ஸந்தானத்திற்குக் குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு (ரஹஸ்ய. 153). Example, illustration;

Tamil Lexicon


s. a mark, sign, அடையாளம்; 2. allusion, hint, சைகை; 3. intention, கருத்து; 4. memorandum, ஞாபகக் குறிப்பு; 5. summary, synopsis, பொழிப்பு; 6. aim, இலக்கு; 7. item 8. horoscope, ஜாதகம்; 9. sharp intellect, கூரிய அறிவு; 1. (Gram.) that which is implied or understood. குறிப்பறிகிறவன், one who understands the signs, circumstances and intentions. குறிப்பாய்க் கேட்க, to inquire particularly into something, to listen with attention. குறிப்பாய்ப் பார்க்க, to look steadfast into things, to gaze attentively. குறிப்பாளி, a prudent person of quick discernment. குறிப்பிடம், a short summary, compendium; 2. (ch. R, C.)image representing the sufferings of Lord Jesus; 3. catechism. குறிப்புக்காரன், a good marksman-- also குறிகாரன், குறிப்புச்சொல், -வார்த்தை, a word or term used figuratively; a key word. குறிப்புரை, footnotes. குறிப்புவினை, a symbolic verb without variation of tense. குறிப்பெழுத, to abbreviate, to abridge or shorten words in writing; to note down. குறிப்பேடு, a memorandum book or its leaves.

J.P. Fabricius Dictionary


, [kuṟippu] ''s.'' Intention, wish, internal desire, அபிப்பிராயம். 2. Concord, ஒருமை. 3. Allusion, hint, intimation, indication; a significant look, word, &c., சைகை. 4. The occult and real meaning of a speaker or writer, in distinction from the apparent meaning; figurative expressions--as irony, &c., உட்கருத்து. 5. ''[in gram.]'' Implication; that which is implied or understood, me taphorical, metonymical, &c.--opposed to வெளிப்படை. 6. Mark, sign, signature, அடையாளம். 7. Memorandum, memanto, ஞாபகக்குறிப்பு. 8. Summary abstract, epi tome, பொழிப்பு. 9. Description, representa tion, delineation; distinguishing marks or characteristics, காரியவிவரம். 1. Symbolic terms, constructions, short-hand writing, abbreviations, குறிப்புக்குறி. 11. Aim, direc tion; mark aimed at இலக்கு. 12. Sketch in painting, outlines, traces, உருவக்குறிப்பு; [''ex'' குறி, intend, &c.]

Miron Winslow


kuṟippu,
n. குறி-.
1. Intention, inmost thought, real purpose or motive;
உள்ளக்கருத்து. இனியென் திருக்குறிப்பே (திவ். பெரியாழ். 5, 4, 1).

2. Object of mental apprehension, dist. fr. paṇpu;
பொறியானன்றி மனத்தாற் குறித்துணரப்படுவது. (தொல். சொ. 297, சேனா.)

3. (Rhet.) Mental response to the nine sentiments;
ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை. (சிலப். 3, 13, உரை.)

4. Concentrationof thought;
மனவொருமை. (பிங்.)

5. Internal emotion attended with external gestures;
இங்கிதம். குறிப்பறிந்து (குறள், 696).

6. Gesture; significant look or word;
சைகை. உணர்த்தியே குறிப்பால் (கந்தபு. கணங்கள். 29).

7, Capacity to reads into the minds of others; sharp, penetrative intellect;
பிறர்கருதியதனைக் காணவல்ல கூரிய அறிவு. குறிப்பிற் குறிப்புணராவாயின் (குறள்.705).

8. [M. kuṟippu.] Summary, abstract;
சுருக்கம்.

9. Word suggestive of sound or colur, onomatopoea;
ஓசை நிறம் முதலிய பொருளைக் குறிப்பது. வினையே குறிப்பேயிசையே பண்பே (தொல். சொல். 260).

10, (Gram.) That which is implied or understood, opp. to veḷi-p-paṭai;
வெளிப்படையாகவின்றிப் பொருளுணத்துஞ் சொல். இன்ன பிறவுங் குறிப்பிற் றருமொழி (நன். 269).

11. [K. kuṟipu.] Mark, sign;
அடையாளம்.

12. Memorandum;
கைக்குறிப்புப் புத்தகம்.

13. Journal, in book-keeping;
தினசரிக்குறிப்பு.

14. Horoscope;
ஜாதகம். Loc.

15. Description, distinguishing marks or characteristics;
சிறப்பியல்பு.

16. Symbolic terms, abbreviations, shorthand writing;
குறிப்புக்குறியீடு இலக்கு (சங். அக.)

17. Aim, mark, target;
இலக்கு. (சங். அக.)

18. (Buddh.) Mind and the five senses, as elements of a being, one of panjca-kantam, q.v.;
பஞ்சகந்தங்களுள் ஐம்பொறிகளும் மனமுமாகிய ஆரன் றொகுதி. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189).

19. Sketch in painting; outlines, tracings;
சித்திரத்தில் உருவக்குறிப்பு. (W.)

kuṟippu
n. குறி-.
Example, illustration;
உதாரணம். இது திருமந்திரார்த்தானு ஸந்தானத்திற்குக் குறிப்பாக அப்புள்ளார் அருளிச் செய்த விரகு (ரஹஸ்ய. 153).

DSAL


குறிப்பு - ஒப்புமை - Similar