குனிப்பு
kunippu
வளைகை ; ஆடல் ; கூத்துவகை ; குழிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைகை. Bending; குழிப்பு. (W.) A peculiar rhym in verse. See ஆடல். ஆநந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே (திருவாச. 10, 3.) 1. Dance; கூத்துவகை. (பிங்.) 2. A kind of dance;
Tamil Lexicon
, ''v. noun.'' Bending. 2. A kind of dance, கூத்தின்விகற்பம். (சது.) 3. A kind of melody or strain in singing. See குழிப்பு.
Miron Winslow
kuṉippu,
n. குனி1-.
Bending;
வளைகை.
kuṉippu,
n. குனி2-.
1. Dance;
ஆடல். ஆநந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே (திருவாச. 10, 3.)
2. A kind of dance;
கூத்துவகை. (பிங்.)
kuṉippu,
n. குழிப்பு. (W.)
A peculiar rhym in verse. See
குழிப்பு. (W.)
DSAL