குணவதம்
kunavatham
குணவிரதம் , ஒருவித சைன நோன்பு ; நற்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குணவிரதம். நற்குணம். களியுணர் வினாரைக் குணவதங் கொளுத்தலாமோ (சீவக. 378). 2. Good qualities, nobility;
Tamil Lexicon
kuṇa-vatam,
n. guṇa + vrata.
See குணவிரதம்.
.
2. Good qualities, nobility;
நற்குணம். களியுணர் வினாரைக் குணவதங் கொளுத்தலாமோ (சீவக. 378).
DSAL