குணம்
kunam
பொருளின் தன்மை ; ஒழுக்கத் தன்மை ; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள் ; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு , தெளிவு முதலிய தன்மை ; அனுகூலம் ; சுகம் ; மேன்மை ; புத்தித் தெளிவு ; நிறம் ; வில்லின் நாண் ; குணவிரதம் ; குடம் ; கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுகூலம். காரியம் குணமாயிற்று. Favourableness; சொஸ்தம். வியாதி குணமாயிற்று. Convalescence; மேன்மை. Colloq. 8. Excellence, of intellect; புத்தித்தெளிவு. (W.) 9. Soundness of intellect; நிறம். (பிங்.) 10. Colour; கயிறு. (திவா.) 11. Rope, cord; வில்லின் நாண். தன்சிலை . . . குணத்தினிசை காட்டினன் (கந்தபு. அமரர்சிறை. 44). 12. Bow-string; குடம். (பிங்.) Water-pot, pitcher; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு தெளிவு முதலிய தன்மை. அவற்றுள் சொற்சுவை குணம் அலங்காரமென இருவகைத்து (குறள், 420, ஊரை). 5. (Rhet.) Inherent excellence of style in a poetic composition; கொள்கை. (திவா.) 4. Opinion, belief; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள். 3. Fundamental quality; . 3. See குணவிரதம். குணநூற்றுக்கோடியும் (சீவக. 2818). பொருளின் தன்மை. அதன் குணங்கருதி (தொல். சொல். 416). 1. Attribute, property, quality; ஒழுக்கத்தன்மை. மாண்ட குணதொடு மக்கட்பே றில்லென்னும் (நாலடி, 56). 2. Character;
Tamil Lexicon
s. quality, attribute or property in general, பண்பு; 2. excellence, attribute (of a deity), இலட்சணம்; 3. dispositon, nature, temper, தன்மை; 4. good disposition of the mind or body, probity, சீர்மை; 5. wholesomeness, healthfulness, சுகம்; 6. bowstring, வின்னாண்; 7. thread, நூல்; 8. a water-pot, குடம்; 9. colour, நிறம். அவன் குணம் பேதலித்திருக்கிறது, (பேதித்திருக்கிறது) he is changed for the worse. அதிலும் இது குணம், this is better than that. குணத்தோடே கேள், hear me with a right spirit and patience. குண குணிப்பெயர்கள், abstract noun and subjective noun, subjects with attributes as செந்தாமரை (தாமரை = subj. or குணி, செம் = attribute or குணம்.) குணக்குன்று, --நிதி, a person of noble character, a virtuous man; 2. God. குணங்குறி, disposition, characteristics. குணசாலி, --மணி, --வான், --சீலன்,-- வந்தன்,--முடையான், குணாளன், a goodnatured person.
J.P. Fabricius Dictionary
goNam கொணம் quality, character; healthfulness
David W. McAlpin
, [kuṇam] ''s.'' Quality, attribute, property, பண்பு. 2. Disposition, temper, nature, தன் மை. 3. Good quality, moral or physical; proper temperament, virtue, நற்குணம். 4. Attribute, perfection, excellence--as of a deity, இலட்சணம். 5. Grace, beauty--as of a style or composition; merit, freedom from fault or defect--opposed to குற்றம், மேன்மை. 6. Wholesomeness, healthfulness, சுகம். 7. Soundness of intellect; normal state of the mental feelings, சொஸ்த புத்தி. 8. Indication, symptoms--as of a disease, வியாதியின்குறி. 9. Color--as a qua lity, நிறம். 1. Smoothness, சீர்மை. 11. Pro perties; functional powers or principles in nature, operative in all sentient beings; the sourses of the dispositions, &c., தத்துவம். 12. Thread, cord, string, &c., நூல், கயிறு. 13. A bow-string, நாணி. 14. Property, essence, ori ginal principle, சத்து. 15. ''[in physics.]'' Va ricties, modifications, products of bodies, உடற்குணம். Wils. p. 291.
Miron Winslow
kuṇam,
n. guṇa.
1. Attribute, property, quality;
பொருளின் தன்மை. அதன் குணங்கருதி (தொல். சொல். 416).
2. Character;
ஒழுக்கத்தன்மை. மாண்ட குணதொடு மக்கட்பே றில்லென்னும் (நாலடி, 56).
3. Fundamental quality;
சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்.
4. Opinion, belief;
கொள்கை. (திவா.)
5. (Rhet.) Inherent excellence of style in a poetic composition;
காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு தெளிவு முதலிய தன்மை. அவற்றுள் சொற்சுவை குணம் அலங்காரமென இருவகைத்து (குறள், 420, ஊரை).
Favourableness;
அனுகூலம். காரியம் குணமாயிற்று.
Convalescence;
சொஸ்தம். வியாதி குணமாயிற்று.
8. Excellence, of intellect;
மேன்மை. Colloq.
9. Soundness of intellect;
புத்தித்தெளிவு. (W.)
10. Colour;
நிறம். (பிங்.)
11. Rope, cord;
கயிறு. (திவா.)
12. Bow-string;
வில்லின் நாண். தன்சிலை . . . குணத்தினிசை காட்டினன் (கந்தபு. அமரர்சிறை. 44).
3. See குணவிரதம். குணநூற்றுக்கோடியும் (சீவக. 2818).
.
kuṇam,
n. cf. kuṭa.
Water-pot, pitcher;
குடம். (பிங்.)
DSAL