Tamil Dictionary 🔍

குவாதம்

kuvaatham


கழாயம் ; குதர்க்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதர்க்கம். Captious argument, preverse talk; கஷாயம். (தைலவ. தைல. 114.) Decoction, extract;

Tamil Lexicon


s. a decoction, an extract, கிஷாயம்; 2. (கு bad) perverse talk, குவாது.

J.P. Fabricius Dictionary


கஷாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


kuvātam,
n. kvātha.
Decoction, extract;
கஷாயம். (தைலவ. தைல. 114.)

kuvātam,
n. ku-vāda.
Captious argument, preverse talk;
குதர்க்கம்.

DSAL


குவாதம் - ஒப்புமை - Similar