குணவதன்
kunavathan
நற்குணம் உடையவன் ; குணவிரதத்தை அனுட்டிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குணவிரதத்தை அனுட்டிப்பவன். (சிலப். 10, 181, உரை.) 2. One who observes kuṇa-viratam; நற்குணமுடையவன். பரமன் குணவதன் பாத்தி லொளியோன் (சிலப். 10, 181). 1. Person of noble character
Tamil Lexicon
kuṇavataṉ,
n. ஈid. +.
1. Person of noble character
நற்குணமுடையவன். பரமன் குணவதன் பாத்தி லொளியோன் (சிலப். 10, 181).
2. One who observes kuṇa-viratam;
குணவிரதத்தை அனுட்டிப்பவன். (சிலப். 10, 181, உரை.)
DSAL