Tamil Dictionary 🔍

குணபேதம்

kunapaetham


குணம் மாறுதல் ; நோய் கடுமையாதற் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதி அசாத்தியமாக மாறும் நிலை. (w.) 2. Unfavourable symptom of a disease; குணம் கேடுறுகை. 1. Change of disposition for the worse, degeneracy;

Tamil Lexicon


, ''s.'' Change of disposition for the worse, degeneracy, குணவேற்றுமை. 2. Unfavorable symptoms in a disease, வியாதிவேற்றுமைக்குணம். 3. Abnormal state of the mental powers--as idiocy, in sanity, &c.; derangement, மாறுபாடான குணம். அவன்குணம்பேதித்திருக்கிறது. He is chang ed for the worse.

Miron Winslow


kuṇa-pētam,
n. id. +.
1. Change of disposition for the worse, degeneracy;
குணம் கேடுறுகை.

2. Unfavourable symptom of a disease;
வியாதி அசாத்தியமாக மாறும் நிலை. (w.)

DSAL


குணபேதம் - ஒப்புமை - Similar