குணிதம்
kunitham
பெருக்கிவந்த தொகை , மடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்கிவந்த தொகை. 1. (Arith.) Product of multiplication; மடங்கு. இவற்றி னிரு குணிதஞ் செய்திடுக (சைவச. பொது. 16). 2. Fold as in two fold;
Tamil Lexicon
s. (in Arith.) the product, பெருக்கிக்கண்டபலன்; 2. fold, times, மடங்கு.
J.P. Fabricius Dictionary
, [kuṇitam] ''s. [in arith.]'' The product, பெருக்கிக்கண்டபலம். 2. Times, turns, fold, மடங்கு. Wils. p. 292.
Miron Winslow
kuṇitam,
n. guṇita.
1. (Arith.) Product of multiplication;
பெருக்கிவந்த தொகை.
2. Fold as in two fold;
மடங்கு. இவற்றி னிரு குணிதஞ் செய்திடுக (சைவச. பொது. 16).
DSAL