தகுணிதம்
thakunitham
வாச்சியப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தகுணிச்சம், 1, 2 தகுணிதந் துந்துபி தாளம் வீணை (பதினொ.காரைக்கா.திருவாலங்.9) .
Tamil Lexicon
s. musical instruments வாத்தியம்.
J.P. Fabricius Dictionary
, [tkuṇitm] ''s.'' Musical instruments, வாத்தியம். (சது.)
Miron Winslow
takuṇitam,
n. perh. dviguṇita.
See தகுணிச்சம், 1, 2 தகுணிதந் துந்துபி தாளம் வீணை (பதினொ.காரைக்கா.திருவாலங்.9) .
.
DSAL