Tamil Dictionary 🔍

கணவம்

kanavam


அரசமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Pipal. See அரசு. சாகைக ணிறைபணைக் கணவம் (அரிசமய. பரமபத. 2).

Tamil Lexicon


s. ficus religiosa, the pipal, அரசமரம்.

J.P. Fabricius Dictionary


அரசமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṇavam] ''s.'' The அரசு tree, Ficus religiosa, ''L.''

Miron Winslow


kaṇavam
n.
Pipal. See அரசு. சாகைக ணிறைபணைக் கணவம் (அரிசமய. பரமபத. 2).
.

DSAL


கணவம் - ஒப்புமை - Similar