குட்சி
kutsi
வயிறு ; ஒற்றைத் தாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிறு. Stomach; உருட்டியாதுங்கருவியில் விழும் ஒற்றைத்தாயம். Colloq. The number marked one that is turned up wards in a game played with cowries, etc.;
Tamil Lexicon
kuṭci,
n. kukṣi.
Stomach;
வயிறு.
kuṭci,
n. cf. குஷ்டி. [T. guddi.]
The number marked one that is turned up wards in a game played with cowries, etc.;
உருட்டியாதுங்கருவியில் விழும் ஒற்றைத்தாயம். Colloq.
DSAL