Tamil Dictionary 🔍

குச்சி

kuchi


மரக்குச்சி ; கொண்டையூசி ; ஒருவகைச்செடி ; முகடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகடு. உதயத்தின் குச்சிச் சென்றா னொத்துளன் (கம்பரா. வானர. 20). Highest point, crest, summit; மரக்குச்சி. 1. Splinter, peg, stick; கொண்டையூசி. (W.) 2. Hairpin; ஒருவகைச்செடி. (மலை.) 3. Sickle leaf, m.sh., Sida carpinifolia; திறவுகோல். Mod. 2. cf. kucikā. Key; மயிற்சிகைப்பூடு. (யாழ்.அக.) 1. Peacock-fan, a fern;

Tamil Lexicon


prop. குச்சு, s. a peg, a short stake, a splinter, குற்றி; 2. sickle leaf, sida carpinifolia.

J.P. Fabricius Dictionary


kucci குச்சி peg, short stake, splinter, twig, stick (small, short)

David W. McAlpin


, [kucci] ''s.'' [''a change of'' குச்சு.] A splinter, a peg, a bit of stick used for any purpose, மரக்குச்சு. 2. A hair-pin, மயிர்க்குச்சு.

Miron Winslow


kucci,
n. குற்றி.
1. Splinter, peg, stick;
மரக்குச்சி.

2. Hairpin;
கொண்டையூசி. (W.)

3. Sickle leaf, m.sh., Sida carpinifolia;
ஒருவகைச்செடி. (மலை.)

kucci,
n. ucca.
Highest point, crest, summit;
முகடு. உதயத்தின் குச்சிச் சென்றா னொத்துளன் (கம்பரா. வானர. 20).

kucci
n.
1. Peacock-fan, a fern;
மயிற்சிகைப்பூடு. (யாழ்.அக.)

2. cf. kunjcikā. Key;
திறவுகோல். Mod.

DSAL


குச்சி - ஒப்புமை - Similar