Tamil Dictionary 🔍

குட்டி

kutti


ஆடு ; கீரி ; குதிரை ; நரி ; நாய் ; பன்றி ; புலி , பூனை முதலியவற்றின் குட்டி ; விலங்கின்பிள்ளைப் பொது ; சிறுமை ; சிறு பெண் ; கடைசி மகன் ; பல்லாங்குழி முதலிய விளையாட்டில் அதிகமாகக் கூடுங் காய் ; ஆதாயம் ; காக்கைப்பலா ; கடிச்சை ; வாழைக் கன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய் பன்றி புலி முயல் நரி இவற்றின் இளமை. (தொல். பொ. 565.) 1. Young of dog, pig, tiger, etc.; விலங்கின்பிள்ளைப்பொது. 2. Young of animals; சிறுமை. குட்டித்தொல்காப்பியம்.. 3. Compendiousness, smallness; சிறுபெண். 4. Little girl, young woman; கடைசிமக-ன்-ள். (W.) 5. Child, especially the youngest, in endearment; கோஷ்டம். பருங்காய்ங்குட்டி (தைலவ. தைல. 77). Arbian costum. See ஆதாயம். (J.) 2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit; ஆதாயம். (J.) 2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit; காக்கைப்பலா. (L.) 3. Esculent-leaved false kamela. See கடிச்சை. (L.) 4. Downy-leaved false kamela. See வாழைக்கன்று. (யாழ். அக.) Plantain shoot of sucker near the main tree;

Tamil Lexicon


s. (குட்டம்) the young of sheep, cats & other quadrupeds and also of snakes, sharks etc; 2. a little girl, சிறு பெண்பிள்ளை; 3. a small child (in fondness) குழந்தை; 4. that which is small, சிறியது; 5. an additional allowance or profit, ஆதாயம். குட்டிக்கரணம், performing a somersault on the ground; 2. making strenuouse efforts to achieve an end. குட்டிச்சுவர், a low dead wall; a useless, good-for-nothing fellow. குட்டிபோட, ஈன, to bring forth young. குட்டிப்பல், small extra tooth. குட்டிப்பிசாசு, --ச்சாத்தான், an elf, a little goblin. குட்டியப்பன், சிற்றப்பன், father's younger brother. குட்டியுண்டாயிருக்க, to be big with young as brutes. குட்டிவிரல், a sixth extra finger or toe. குட்டிவிளா, a kind of shrub. கன்றுக்குட்டி, a calf.

J.P. Fabricius Dictionary


kuTTi குட்டி young of most animals; small girl

David W. McAlpin


, [kuṭṭi] ''s.'' The young of elephants, horses, asses, goats, sheep, dogs, jackals, cats, swine, tigers, lions, bears, deers, elks, hares, monkeys, snakes, alligators, ichneumons, sloths, armadillos, sharks, &c.; also, the young of plantain-trees, and jack-trees, ஆடுமுதலியவற்றின்குட்டி. 2. A little girl, சிறுபெண்பிள்்ளை. 3. A child, in fondness, ''especially'' the youngest, குழந்தை. 4. ''[in gambling.]'' An additional coin or seed set down as a stake by a person who hits a wrong seed, coin, &c., ஓர்விளையாட் டில் அதிகமாகக்கூட்டுங்காய். 5. ''[prov.]'' An additional sum claimed or allowed on a debt--as a share of the net profit, &c., ஆதா யம்; [''ex'' குட்டம், little.]

Miron Winslow


kuṭṭi,
n. prob. குறு-மை. [K. guddi, M. kuṭṭi.]
1. Young of dog, pig, tiger, etc.;
நாய் பன்றி புலி முயல் நரி இவற்றின் இளமை. (தொல். பொ. 565.)

2. Young of animals;
விலங்கின்பிள்ளைப்பொது.

3. Compendiousness, smallness;
சிறுமை. குட்டித்தொல்காப்பியம்..

4. Little girl, young woman;
சிறுபெண்.

5. Child, especially the youngest, in endearment;
கடைசிமக-ன்-ள். (W.)

kuṭṭi,
n. prob. kuṣṭha.
Arbian costum. See
கோஷ்டம். பருங்காய்ங்குட்டி (தைலவ. தைல. 77).

kuṭṭi,
n. 1. cf. குஙச2/
2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit;
ஆதாயம். (J.)

2. Additional sum claimed or allowed in respect of a debt, as a share of the net profit;
ஆதாயம். (J.)

3. Esculent-leaved false kamela. See
காக்கைப்பலா. (L.)

4. Downy-leaved false kamela. See
கடிச்சை. (L.)

kuṭṭi
n.
Plantain shoot of sucker near the main tree;
வாழைக்கன்று. (யாழ். அக.)

DSAL


குட்டி - ஒப்புமை - Similar