Tamil Dictionary 🔍

குடி

kuti


பருகுகை ; மதுபானம் ; மதுவுண்ட மயக்கம் ; புருவம் ; குடியானவன் ; குடியிருப்போன் ; ஆட்சிக்குட்பட்ட குடிகள் ; குடும்பம் ; குலம் ; வீடு ; ஊர் ; வாழிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருகுகை. பால்குடி மறந்த பிள்ளை. 1. Drinking; மதுபானம். 2. Drink, beverage; மதுவுண்ட மயக்கம். 3. Drunkenness, in toxication; புருவம். (பிங்.) Eyebrow; குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பெருந. 182). 1. Ryot; குடியிருப்போர். 2. Tenants; ஆட்சிக்குட்பட்ட பிரசைகள். ம்ன்வன் கோனோக்கி வாழுங் குடி (குறள், 542). 3. Subjects, citizens; குடும்பம். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநா. 183). 4. Family; கோத்திரம். (பிங்.) 5. Lineage, descent; குலம். (பிங்.) 6. Caste, race; குலம். (பிங்.) 6. Caste, race; ஊர். குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து (திருமரு. 196). 8. Town, village; வாழ்விடம். அடியாருள்ளத் தன்பு மீதூரக் குடியாக்கொண்ட (திருவாச. 2, 8). 9. [T. K. kuṭi.] Abode, residence;

Tamil Lexicon


திணை.

Na Kadirvelu Pillai Dictionary


6. kuTi= குடி drink

David W. McAlpin


, [kuṭi] ''s.'' A household, a family, குடும் பம். 2. A tribe; race; lineage, கோத்திரம். 3. A subject; subjects of a king, inhabi tants of a kingdom, குடியானவன். 4. Inhabit ing, residing, the act of living in a place, குடியிருப்பு. 5. A town, a village, ஊர். 6. An agricultural village, மருதநிலத்தூர். 7. A house, habitation, வீடு. 8. A house-wife, மனைவி. 9. The body--as the tenement of the soul, உடம்பு. Wils. p. 226. KUT'I. See under the verb குடி. குடிசெயல்வகை. Exertions to increase the honor of a family. குடிதழைக்கின்றது. The family is thriv ing or flourishing.

Miron Winslow


kuṭiஇ
n. கடி-. [M. kuṭi.]
1. Drinking;
பருகுகை. பால்குடி மறந்த பிள்ளை.

2. Drink, beverage;
மதுபானம்.

3. Drunkenness, in toxication;
மதுவுண்ட மயக்கம்.

kuṭi,
n. cf. bhru-kuṭī.
Eyebrow;
புருவம். (பிங்.)

kuṭi,
n. cf. kuṭi. [M. kuṭi.]
1. Ryot;
குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பெருந. 182).

2. Tenants;
குடியிருப்போர்.

3. Subjects, citizens;
ஆட்சிக்குட்பட்ட பிரசைகள். ம்ன்வன் கோனோக்கி வாழுங் குடி (குறள், 542).

4. Family;
குடும்பம். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநா. 183).

5. Lineage, descent;
கோத்திரம். (பிங்.)

6. Caste, race;
குலம். (பிங்.)

6. Caste, race;
குலம். (பிங்.)

8. Town, village;
ஊர். குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து (திருமரு. 196).

9. [T. K. kuṭi.] Abode, residence;
வாழ்விடம். அடியாருள்ளத் தன்பு மீதூரக் குடியாக்கொண்ட (திருவாச. 2, 8).

DSAL


குடி - ஒப்புமை - Similar