Tamil Dictionary 🔍

குடிலச்சி

kutilachi


ஒருவகைக் கருவண்டு ; இந்திரபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவண்டுவகை. (W.) 1. A black beetle; இந்திரபாஷாணம். (சங். அக.) 2. A prepared arsenic;

Tamil Lexicon


கருவண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṭilcci] ''s.'' A kind of black beetle ஓர்வண்டு. ''(M. Dic.)''

Miron Winslow


kuṭilacci,
n.
1. A black beetle;
கருவண்டுவகை. (W.)

2. A prepared arsenic;
இந்திரபாஷாணம். (சங். அக.)

DSAL


குடிலச்சி - ஒப்புமை - Similar