கட்சி
katsi
காடு ; புகலிடம் ; பறவைக்கூடு ; மக்கள் துயிலிடம் ; பக்கம் ; சார்பு ; முனையிடம் , போர்க்களம் ; பிரிவு ; வழி ; உடல் ; அரசியல் கட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பங்கு. 2. Share; வழி. 3. Way; காடு. கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலைபடு. 235). 1. Forest; jungle; புகலிடம். கட்சிகாணக் கடமா நல்லேறு (புறநா. 202). 2. Refuge; மக்கள்துயிலிடம். (திவா.) 3. Bed, sleeping place; பறவைக்கூடு. (பிங்.) 4. Bird's nest; விவாதப்பட்ட பிரிவு. அவன் ஒருகட்சியிலும் சேராதவன். 1. Faction, party, clique; போர்க்களம். கட்சியுங் கரந்தையும் பாழ்பட (சிலப். 12, உரைப். 23). 2. Battle-field; சரீரம். 1. Body;
Tamil Lexicon
s. faction, party, பக்கம்; 2. battlefield, போர்க்களம். கட்சியாட, to argue for a party. கட்சியார், கட்சிக்காரர், people of a party or faction.
J.P. Fabricius Dictionary
kacci கச்சி party (political), faction
David W. McAlpin
, [kṭci] ''s.'' Desert, jungle, காடு. 2. A bird's nest, பறவைக்கூடு. 3. A bed or other sleeping place, மக்கட்படுக்கை. 4. Way, வழி. (சது.) ''(p.)'' 5. A party, a faction, side, பக்கம். அந்தக்கட்சியில்நான்சேரவில்லை. I am not of that faction.
Miron Winslow
kaṭci
n. prob. kakṣa.
1. Forest; jungle;
காடு. கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலைபடு. 235).
2. Refuge;
புகலிடம். கட்சிகாணக் கடமா நல்லேறு (புறநா. 202).
3. Bed, sleeping place;
மக்கள்துயிலிடம். (திவா.)
4. Bird's nest;
பறவைக்கூடு. (பிங்.)
kaṭci
n. kakṣyā.
1. Faction, party, clique;
விவாதப்பட்ட பிரிவு. அவன் ஒருகட்சியிலும் சேராதவன்.
2. Battle-field;
போர்க்களம். கட்சியுங் கரந்தையும் பாழ்பட (சிலப். 12, உரைப். 23).
kaṭci
n. (யாழ். அக.)
1. Body;
சரீரம்.
2. Share;
பங்கு.
3. Way;
வழி.
DSAL