Tamil Dictionary 🔍

குஞ்சி

kunji


சிறுமையானது ; பறவைக்குஞ்சு ; சிறியதாய் ; சிற்றப்பன் ; குழந்தையின் ஆண்குறி ; கொடிநாட்டுங் குழி ; கொடிக்குழை ; குடுமி ; தலை ; குன்றிக்கொடி ; சிற்றணுக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிநாட்டுங் குழி. குஞ்சிமாண்கொடி (சீவக. 143). 1. Pit for erecting a flagstaff; கொடிக்கழை. (சீவக. 143, உரை.) 2. Flagstaff; சிறுமையானது. குஞ்சிப்பெட்டி. 1. Anything small; ஆண்குறி. 5. Membrum virile, as small; பறவைகுஞ்சு. கரியகுஞ்சியின் றாகமார் பசி (சி. சி. பர. மாயாவாதிமறு. 1). 2. Young bird, chicken; தாயின்தங்கை. (J.) 3. Mother's younger sister; சிற்றப்பன். (J.) 4. Father's younger brother; குன்றி. Crab's eye. See சிற்றணுக்கனென்றும் விருது. புனைமயிற் குஞ்சு பிச்சமின்றவழ் கொடியோ டிட்டு (சீவக. 437). 4. Tassels, as insignia of royalty; தலை. குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து (பதினொ. க்ஷேத். 5). 3. Head; யான¬ மயில் முதலியவற்றின் உச்சி மயிர். குஞ்சிக் களியானை (சீவக. 2792). குஞ்சிமா மஞ்ஞை (சீவக. 301). 2. Hair, as on the head of an elephant, crest of a peacock; குடுமி. (திவா.) 1. Tuft of hair, especially man's;

Tamil Lexicon


s. a tuft or lock of hair, குடுமி; 2. membrum virile, ஆண்குறி, 3. a flagstaff.

J.P. Fabricius Dictionary


, [kuñci] ''s.'' A man's tuft or single lock of hair, குடுமி. ''(from Sans. Gunja.)'' 2. ''[prov.]'' A younger paternal uncle or maternal aunt; a father's younger brother or mother's younger sister, சிற்றப்பன், சிறிய தாய். 3. Any thing small--as in குஞ்சிப் பெட்டி. (See குஞ்சு.) 4. Virile membrum- as குஞ்சு. ''(from Sans. Kuncha, being little.)'' 5. Hair in general, மயிர். ''(little used.)''

Miron Winslow


kunjci,
n. குஞ்சு.
1. Anything small;
சிறுமையானது. குஞ்சிப்பெட்டி.

2. Young bird, chicken;
பறவைகுஞ்சு. கரியகுஞ்சியின் றாகமார் பசி (சி. சி. பர. மாயாவாதிமறு. 1).

3. Mother's younger sister;
தாயின்தங்கை. (J.)

4. Father's younger brother;
சிற்றப்பன். (J.)

5. Membrum virile, as small;
ஆண்குறி.

kunjci,
n. குச்சி1.
1. Pit for erecting a flagstaff;
கொடிநாட்டுங் குழி. குஞ்சிமாண்கொடி (சீவக. 143).

2. Flagstaff;
கொடிக்கழை. (சீவக. 143, உரை.)

kunjci,
n. cf. kūrca.
1. Tuft of hair, especially man's;
குடுமி. (திவா.)

2. Hair, as on the head of an elephant, crest of a peacock;
யான¬ மயில் முதலியவற்றின் உச்சி மயிர். குஞ்சிக் களியானை (சீவக. 2792). குஞ்சிமா மஞ்ஞை (சீவக. 301).

3. Head;
தலை. குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து (பதினொ. க்ஷேத். 5).

4. Tassels, as insignia of royalty;
சிற்றணுக்கனென்றும் விருது. புனைமயிற் குஞ்சு பிச்சமின்றவழ் கொடியோ டிட்டு (சீவக. 437).

kunjci,
n. gunjjā.
Crab's eye. See
குன்றி.

DSAL


குஞ்சி - ஒப்புமை - Similar