வெகுட்சி
vekutsi
சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினம். கடையிடை தெரியார் தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள் (பெருங். இலாவாண. 2, 83 - 84). Wrath, rage;
Tamil Lexicon
கோபம்.
Na Kadirvelu Pillai Dictionary
vekuṭci
n. வெகுள்-.
Wrath, rage;
சினம். கடையிடை தெரியார் தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள் (பெருங். இலாவாண. 2, 83 - 84).
DSAL