Tamil Dictionary 🔍

குடும்பன்

kudumpan


குடும்பத்தலைவன் ; சமுசாரி ; பள்ளர் தலைவன் ; ஊரில் சாகுபடியான நிலங்களை அளப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமத்தில் சாகுபடியான நிலங்களை அளப்பவன். (Rd. M.311.) The person who measures the extent of land under cultivation in a village; பள்ளர்தலைவன். (W.) 3. Headman of the Paḷḷa caste; குடும்பத்தலைவன். 1. Head of a family; சழசாறி ஏழைக்குடும்பனாகி (தாயு. தேசோ. 2. Householder;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' குடும்பி.) The title of a chief among the Paller people, பள்ளர்தலைவன்.

Miron Winslow


kuṭumpaṉ,
n. id.
1. Head of a family;
குடும்பத்தலைவன்.

2. Householder;
சழசாறி ஏழைக்குடும்பனாகி (தாயு. தேசோ.

3. Headman of the Paḷḷa caste;
பள்ளர்தலைவன். (W.)

kuṭumpaṉ
n.
The person who measures the extent of land under cultivation in a village;
கிராமத்தில் சாகுபடியான நிலங்களை அளப்பவன். (Rd. M.311.)

DSAL


குடும்பன் - ஒப்புமை - Similar