Tamil Dictionary 🔍

கும்பன்

kumpan


அகத்தியன் ; சிவகணத் தலைவருள் ஒருவன் ; ஒர் அரக்கன் ; கயவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவகணத்தலைவருள் ஒருவன். பிறங்கிய நிகும் பன் கும்பன் (கந்தபு. ஏமகூ.15). 2. A chief of siva's host; தூர்த்தன். 2. Libertine; ஓர் அரக்கன். 1. A Rākṣasa; அகத்தியன். (கல்லவளை. 74.) 1. Agastya;

Tamil Lexicon


, [kumpaṉ] ''s.'' The name of a Ráksha, the nephew of R&aaute;van'a, ஓர்இராட்சதன்.

Miron Winslow


kumpaṉ,
n. kumbha.
1. Agastya;
அகத்தியன். (கல்லவளை. 74.)

2. A chief of siva's host;
சிவகணத்தலைவருள் ஒருவன். பிறங்கிய நிகும் பன் கும்பன் (கந்தபு. ஏமகூ.15).

kumpaṉ
n.kumbha. (யாழ். அக.)
1. A Rākṣasa;
ஓர் அரக்கன்.

2. Libertine;
தூர்த்தன்.

DSAL


கும்பன் - ஒப்புமை - Similar