குடும்பினி
kudumpini
மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. (பிங்.) Wife;
Tamil Lexicon
மனைவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The wife of a house holder, a mistress, a matron, the mother of a family, குடும்பத்தலைவி. Wils. p. 226.
Miron Winslow
kuṭumpiṉi,
n. kuṭumbinī.
Wife;
மனைவி. (பிங்.)
DSAL